Take a fresh look at your lifestyle.

கதாபாத்திரங்களால் வாழும் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம்!

சினிமாக்களில், ஒரு நடிகரைக் கொண்டாடுவதைப் போல, நடிகையைப் பாராட்டுவதைப் போல, இயக்குநர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதைப் போல, இசையமைப்பாளர்களுக்கு கெளரவம் சேர்ப்பது போல, கதை, வசனகர்த்தாக்களுக்கு ஏனோ பெரிய அளவில் மரியாதைகள் செய்யப்படுவதே…

சு ஃப்ரம் சோ – சிரிக்கலாம்.. ரசிக்கலாம்..!

வித்தியாசமான கதைக்களம், பாத்திரங்களின் வார்ப்பு, திரைக்கதை ட்ரீட்மெண்ட் ஆகியவற்றைத் தாண்டி, திரையில் காட்டும் உலகம் எவ்வாறு இருக்க வேண்டுமென்ற ஒரு இயக்குனரின் தீர்மானமே குறிப்பிட்ட படத்தை மிகச்சிறப்பானதாக மாற்றும். அது, மிகச்சாதாரண…

இறுதி வரை நீடித்த நட்பு!

கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் இருந்த நட்பு நெகிழ்வானது. துவக்க காலத்தில் கோவையில் சென்ட்ரல், பட்சிராஜா ஸ்டூடியோக்கள் இயங்கிய போது, எம்.ஜி.ஆரும், கலைஞரும் சேர்ந்து தங்கியிருந்த வாடகை வீடு இப்போதும் அதன் வடிவம் மாறாமல் இருக்கிறது.…

ஹவுஸ்மேட்ஸ் – வித்தியாசமான ஐடியா!

வழக்கத்திற்கு மாறான ‘ஐடியா’வை கொண்டு உருவாக்கப்படுகிற திரைப்படங்கள் சட்டென்று ரசிகர்கள் கவனத்தைக் கவரும். அப்படியொரு படமாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது ‘ஹவுஸ்மேட்ஸ்’. இதனை ராஜவேல் இயக்கியிருக்கிறார். தர்ஷன், ஆர்ஷா சாந்தினி பைஜு, காளி…

நாடகம் டூ சினிமா: கே.ஆர்.ராமசாமியின் நடிப்புப் பயணம்!

பேரறிஞர் அண்ணா கதை வசனம் எழுதிய படம் 'வேலைக்காரி'. அதில் கதாநாயகனாக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர் 'நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி'. இவர், எம்.ஜி.ஆரை விட 3 வயது மூத்தவர். 1914-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தஞ்சை மாவட்டம்…

ரசனைக்கார தயாரிப்பாளர் கே.பாலாஜி!

நடிகர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்டைல் உண்டு. மேனரிஸம் உண்டு. அப்படி சில படங்களில், தனக்கென தனி மேனரிஸம் வைத்துக்கொண்டு ஈர்த்த நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். ‘இந்தக் கேரக்டரை இவர்கிட்ட கொடுத்தாத்தான் நல்லாருக்கும்’ என்று…

தமிழ் சினிமாவின் 100 ஆவது படம்!

தமிழில் வெளிவந்த நூறாவது படத்தை இயக்கிய பெருமை ராஜா சாண்டோவிற்கு உண்டு. அதைத் தமிழ்நாட்டிற்கு அப்பால் சென்று தயாரித்த புகழும் இவருக்கு உண்டு.

எம்.எஸ்.பாஸ்கரை இயக்கும் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல்!

71-வது தேசிய திரைப்பட விருதுகளில் 'பார்க்கிங்' படத்துக்காக எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் எம்.எஸ்.பாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே…

கோபி, சுதாகரின் ’ஓ காட் பியூட்டிஃபுல்’ பர்ஸ்ட் லுக்!

தராசில் ஒரு புறம் காந்தியின் புகழ் பெற்ற மேற்கோளை பிரதிபலிக்கும், கண்களை மூடிய குரங்கு பொம்மையும், காதை மூடிய குரங்கு பொம்மையும் இருக்க, இன்னொரு புறம் வாயை மூடிய குரங்கு உள்ளது.