எம்.ஜி.ஆர், சிவாஜி என முன்னணி நட்சத்திரங்களுக்கு வில்லனாக நடித்து மிரட்டியெடுத்தவர் எம்.என் நம்பியார்.
பக்த ராமதாஸ் (1935) படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து இன்று வரை காலத்தால் அழிக்கமுடியாத…
கதாநாயகன், வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து தமிழ்ப்பட உலகைக் கலக்கியவர் எஸ்.ஏ.அசோகன். எம்.ஜி.ஆருடன் மட்டும் 88 படங்களில் சேர்ந்து நடித்தவர்.
அசோகன் திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி ஜோசப் கல்லூரியில்…
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் பாடிவரும் ஸ்வேதா மோகனின் குரலுக்கு ரசிகர்கள் தனி இடம் கொடுத்துள்ளனர்.
இவருடைய அழகான குரலில் வெளியாகும் பாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.…
ஸ்டார் சினிமாஸ் முகேஷ் த. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி' திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது.
இந்தத் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா மற்றும் அவரது…
தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், திரைப்படக் கல்லூரியில் இயக்குநராகவும் பணியாற்றி பல நடிகர்களை உருவாக்கிய கே.எஸ்.நாராயணசாமி (K.S.கோபாலி) அவர்கள், வயது 92 காலமானார்.
புனேயில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவின் முதல்…
தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர் விலகி விட்டாலோ, இறந்து விட்டாலோ, அல்லது அவர் நடித்த கதாபாத்திரத்தில் இன்னொரு நடிகை நடிப்பார்.
'அவருக்கு பதில் இவர்' என்று ஒரு டைட்டில் கார்டோடு அந்தத் தொடர்…
சாதாரண தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று தென்னிந்திய திரையுலகம் கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டாராக ஒருவர் வலம் வருகிறார் என்றால் அது நயன்தாராவால் மட்டுமே சாத்தியமானது.
திரையுலகில் நுழைந்து நிறைய வெற்றிப் படங்களைக்…
எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்தவர்களில் சீனியர் நடிகை பி.எஸ்.சரோஜா. புரட்சித் தலைவருடன் ஜெனோவா, கூண்டுக்கிளி, புதுமைப்பித்தன் போன்ற படங்களில் ஜோடியாக நடித்தவர்.
இயக்குநர் கே.சுப்ரமணியம் அவர்களால் கதாநாயகியாக தமிழில்…