ரஜினியின் சினிமா வாழ்வில் மைல் கல்லாக அமைந்த பாடல்!
இயக்குநர் பி. வாசு, இளையராஜாவை அணுகி 'அம்மா' சென்டிமெண்ட் உள்ள ஒரு பாடல் காட்சி தன்னுடைய 'மன்னன்' திரைப்படத்தில் வைக்கப் போவதாகக் கூறினார். அவரே பாடலின் மெட்டு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் கூறினார்.
"உங்கள்…