Take a fresh look at your lifestyle.

ஐமேக்ஸ் திரையிலும் வெளியாகிறது லியோ!

மாஸ்டர் படத்துக்கு பிறகாக விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணி 2-வது முறையாக இணைந்துள்ளது. இந்த படம் IMAX என்ற பெரிய திரையில் வெளியாகிறது.

குழந்தைகளைக் கவர விரும்பும் அமீர்கான்!

‘சிதாரே ஜமீன் பர்’ நல்லதொரு திரையனுபவமாக இருக்கும். அந்த நம்பிக்கையை ரசிகர்கள் இழக்காமல் இருப்பதே, அமீர்கானுக்கு தனிப்பட்ட வகையில் வெற்றி.

எழுத்தாளர்களை கவுரவித்த பஞ்சு அருணாசலம்!

எழுத்தாளர்கள் கதையை, அவர்கள் அனுமதி இல்லாமல் ‘சுட்டு’, படம் எடுக்கும் வழக்கம் தமிழ் சினிமாவில் ஆதிகாலம் தொட்டே நிகழ்ந்தேறி வருகிறது.

யூகிக்க முடியாத தேடல் வேட்டை!

கண்ணூர் ஸ்குவாட் படத்தில் வரும் திருப்பங்கள் யூகிக்க முடியாதளவில் உள்ளன. ஆதலால் ஆக்‌ஷன் த்ரில்லரை விரும்புபவர்களுக்கு நிச்சயம் திருப்தி தரும்

மக்களிடம் அமோக வரவேற்பு பெற்ற இறுகப்பற்று!

தற்போது திருமண உறவுகளில் இருக்கும் நுணுக்கமான பிரச்சினைகள் பற்றிப் பேசுகிறது யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இறுகப்பற்று திரைப்படம்.

ஏற்கும் பாத்திரத்தில் பொருந்தும் இயல்பு கொண்ட கேபிஎஸ்!

பக்திப் படங்களில் நடித்து நன்னெறியைப் பரப்பிவந்த சுந்தராம்பாள் ‘பணத்துக்காக எந்த வேடத்தையும் ஏற்க மாட்டேன்’ என்று கொள்கையோடு இருந்தவர்