சினிமா இன்று அஜித்தின் புதிய படத்தின் பெயர்- ‘குட் பேட் அக்லி’! Mar 15, 2024 அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார், ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சினிமா இன்று விஜயகாந்தை வழியைப் பின்பற்றும் சண்முக பாண்டியன்! Mar 15, 2024 விஜயகாந்தையே மிஞ்சும் அளவிற்கு சண்முக பாண்டியன் நடிக்கும் 'படைத்தலைவன்' படத்தில் சண்டைக் காட்சிகளில் அசத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சினிமா இன்று லோகேஷ் படத்தைத் தயாரிக்கும் கேவிஎன்! Mar 15, 2024 இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கேவிஎன் நிறுவனம், லோகேஷின் அடுத்த படத்தை இந்த நிறுவனம்தான் இயக்க உள்ளது.
சினி - சிறப்புச் செய்திகள் திரையுலகில் தொடர்ந்து இயங்கும் அமீர்கான்! Mar 14, 2024 எதிர்மறை விமர்சனங்களையும் அவதூறுகளையும் புறந்தள்ளித் தனது பயணத்தைத் தொடர வேண்டும். அமீரின் ரசிகர்கள் அவரிடத்தில் சொல்ல விரும்புவது இதைத்தான்.
சினிமா இன்று அட்லீ: குருவை மிஞ்சிய சிஷ்யன்! Mar 14, 2024 இயக்குநர் அட்லீ தனது குருவான ஷங்கரை மிஞ்சி அதிக சம்பளம் வாங்கும் கோலிவுட் இயக்குநராக மாறியுள்ளார்.
சினி - சிறப்புச் செய்திகள் ராஜா வருகையால் நிறைவேறிய கனவு! Mar 14, 2024 என்னையும், இளையராஜாவின் இசையையும் பிரிக்க முடியாது. இசையமைப்பாளராக வர வேண்டும் என்கிற ஆவலை என் மனதுக்குள் விதைத்தது அவரது இசைதான்.
சினிமா இன்று சிறந்த ஹேஸ்டாக்குகளில் பிரபாஸிற்கு முதலிடம்! Mar 14, 2024 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் - புதிய சாதனைகளை நிகழ்த்துவதிலும், பல சாதனைகளை முறியடிப்பதிலும் ஏனைய நட்சத்திர நடிகர்களில் தனித்து நிற்கிறார்.
சினிமா இன்று பட்டாம்பூச்சியை விளையாட அழைக்கும் குழந்தை! Mar 14, 2024 பாப் ஃபூகன் இசையில், ஜானின் ஸ்டெஃபானியின் குரலில், மதன் கார்க்கியின் வரிகளிலமைந்த இப்பாடல் பா மியூசிக் தளத்தில் பட்டாம்பூச்சி நாளான இன்று வெளியானது.
சினிமா இன்று ’தக் லைஃப்’ படத்தில் இணைந்த சிம்பு! Mar 14, 2024 நடிகர் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் 'செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் மணிரத்னத்தின் 'தக் லைஃப்' படத்தில் இணையுள்ளார்.
சினிமா இன்று கார்ப்பரேட் கலாச்சாரத்தால் அழியும் விவசாயம்! Mar 14, 2024 இளையராஜா இசையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் 'அரிசி' திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்தது.