Take a fresh look at your lifestyle.

கருடன் – கனக்கச்சிதமான பாத்திரங்களின் வார்ப்பு!

விடுதலை படத்திற்குப் பிறகு சூரி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கருடன்’. எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி படங்களை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இதனை இயக்கியிருக்கிறார்.

நட்சத்திரங்களின் இதயம் தொட்டப் படங்கள்…!

சினிமா நட்சத்திரங்களுக்கு ஏதாவது ஒரு படம், ஏதாவது ஒரு காரணத்துக்காக, அவர்களுக்கு பிடித்திருக்கும் அவைகளில் சில படங்களைப் பார்ப்போம்.

ஹிட் லிஸ்ட் – புதுமுகங்களுக்கு ஹிட்டாக அமைந்ததா?

பிளாஷ்பேக்கில் தெரிய வரும் சில உண்மைகள் நம்மிடம் வேறொரு உணர்வையும் எழுப்பும். அவை பொருந்திப் போனால் மட்டுமே ‘ஹிட் லிஸ்ட்’ நமக்குப் பிடிக்கும். அவ்வாறு நோக்கினால், அனைத்து ரசிகர்களையும் இப்படம் திருப்திப்படுத்துமா என்ற கேள்விக்கான பதில்…

அனுபவப் பாடமே மிகச் சிறந்தது!

உங்கள் கதையை முடியுங்கள். அது மிகக் கச்சிதமாக/ முழுமையாக இல்லாவிட்டாலும் சரி. அதைத் தொடருங்கள். அடுத்தமுறை இதைவிடச் சிறப்பாகச் செய்யுங்கள்.

ஜூலையில் வெளியாகும் பாலாவின் ‘வணங்கான்’!

‘வணங்கான்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தை படக்குழு ஜூலை மாதம் வெளியிட உள்ளது.

வைரலாகும் பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ்!

பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வரும் 9-ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற உள்ளது.

வெளியீட்டுக்குத் தயாரான விஜய் சேதுபதியின் 50-வது படம்!

நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' ரிலீஸுக்கு தயாராக உள்ளது. தற்போது இப்படத்தின் டிரைய்லர் வெளியாகி நல்ல வரவேற்ப்பைப் பெற்றது.

ஐஸ்வர்யா ராஜேஷ் – சாதாரண பெண்களின் ஓருருவம்!

தனது திறமையும் படக்குழுவினரின் பார்வையும் புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என்று ஐஸ்வர்யா உறுதியாக நம்பினார். பா.ரஞ்சித்தின் முதல் படமான ‘அட்டக்கத்தி’ அப்படியொன்றாக அமைந்தது.

‘மூக்குத்தி அம்மன்’ இரண்டாம் பாகத்தில் த்ரிஷா!

ஆர்.ஜே.பாலாஜி 'மூக்குத்தி அம்மன்' படத்தின் இரண்டாம் பாகத்தில் அம்மன் கேரக்டரில் த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புத்துணர்வுமிக்க திரைக்கதைகள்; தலை நிமிரும் தமிழ் சினிமா!

தமிழ் சினிமாவுலகில் திரைக்கதைகளுக்கான முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களுக்கே எதிர்காலம் உண்டென்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது.