Take a fresh look at your lifestyle.

பான் இந்தியா படமாக வரவுள்ள தெலுங்கு படங்கள்!

டோலிவுட் திரையுலகம் பான்-இந்தியா வெளியீடுகளின் பெரும் வருகைக்கு தயாராகி வருகிறது. ஜூன் முதல் டிசம்பர் வரை புதிய பிளாக்பஸ்டர் படங்கள் வருகிறது.

மீண்டும் வில்லனாக மாறும் அஜீத்!

அஜீத்குமார் தற்போது 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்துவிட்டு இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் ஒரு சக்திவாய்ந்த வில்லனாக நடிக்கிறார்.

‘மிஸ்டர் எக்ஸ்’ படப்பிடிப்பை நிறைவு செய்த ஆர்யா!

'மிஸ்டர் எக்ஸ்' படத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ஹன்சிகாவுக்காக 18 காட்சிகளை மாற்றினோம்!

தயாரிப்பாளர் தனஞ்செயன் திரைக்கதையில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் ‘காந்தாரி’யாக மிரட்டும் ஹன்சிகா இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

மக்கள் திலகமும், முகமது அலியும்!

1967ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி திரைக்கு வந்த காவல்காரன் திரைப்படத்தின் ஆரம்ப காட்சியே குத்துச் சண்டை தான். அதில் ஆப்ரிக்க வீரர் கொம்பேவை வீழ்த்துவார் மக்கள் திலகம். அந்தப் போட்டியின் இறுதியில் நான் 'சார்ப்பட்டா பரம்பரை' என சொல்வாருன்னு…

மந்தாகினி – மன நிறைவைத் தருகிறதா?

குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று குதூகலமாகச் சிரித்து மகிழ்ந்து ஒரு திரைப்படத்தைக் கண்டு எத்தனை நாட்களாகிவிட்டது என்று எண்ணுபவர்கள், இந்த ‘மந்தாகினி’யைக் கண்டு மனநிறைவு பெறலாம்!

விக்ரம்- 2 ம் ஆண்டு வெளியீட்டு தினக் கொண்டாட்டம்!

நடிகர் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படம் 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

5 விருதுகளை வென்ற ‘சித்தா’: அங்கீகரித்த ஆனந்த விகடன்!

கடந்த ஆண்டு வெளியான 'சித்தா' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பைப் பெற்ற நிலையில், 2023-ம் ஆண்டுக்கான விகடன் விருதுகளை வென்றுள்ளது.

கற்பனையும் அனுபவமும் கலந்த கதை நிச்சயம் வெற்றிபெறும்!

எழுதும் கதையுடன் சுயபிணைப்பை உண்டாக்கிக் கொள்ளுங்கள். அது சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டியதில்லை.

இசைஞானிக்கு பத்திரிகையாளர் சங்கம் வாழ்த்து!

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக மரியாதை செலுத்தி அழகிய புகைப்படத்தைப் பரிசாக வழங்கியது.