சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் அடுத்த பாகம் சென்னையில் நேற்று (ஜூலை 7) பூஜையுடன் கோலாகலமாக நடைபெற்றது.
செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’ தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும்புகழைச் சம்பாதித்த திரைப்படம். அதில் நடித்தபிறகே சோனியா அகர்வாலின் நடிப்பு திறமை பெரிதாகச் சிலாகிக்கப்பட்டது. தற்போது அவர் அரிதாகச் சில படங்களில் நடித்தாலும் கூட, அந்த ஒரு…
ஒவ்வொரு முறையும் கலைஞரைச் சந்திக்க போகும்போதும் ஓர் அதிசயத்தைப் பார்க்கப் போவதுபோல உணருவேன். அவரைச் சந்தித்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சி பல நாட்களுக்கு எனக்குள் இருக்கும் என எழுத்தாளர் இமையம் கலைஞரைப் பற்றித் தெரிவித்துள்ளார்.
ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்திருக்கும் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இந்தப் படத்திலிருந்து 2-வது பாடல் ‘ஏழேழு மலை’ எனும் பாடல் வெளியாகியுள்ளது.
திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஜயகாந்தை நடிக்க வைத்திருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தேமுதிக கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆக்ஷன் படங்களில் பல வகை உண்டு. அவற்றில் கோரமான, கொடூரமான தாக்குதல்களைக் கொண்ட படங்கள் தனி வகைமையில் வரும். அக்காட்சிகள் வழக்கமான ஹாரர், சைக்கோ த்ரில்லர் படங்களைக் காட்டிலும் பயங்கரமானதாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களுக்கென்று தனி ரசிக…
தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ ஆர்1250 ஜிஎஸ் பைக் ஒன்றை வாங்கியுள்ளார் நடிகை மஞ்சு வாரியர். அதில் அவ்வப்போது சாகசப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஆஃப் ரோடு சாகசப் பயணம் ஒன்றை செய்துள்ளார் மஞ்சு வாரியர்.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ திரைப்படத்தின் டிரைலர் வரும் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.