Take a fresh look at your lifestyle.

ஓடிடியில் வெளியான ‘மனோரதங்கள்’ ஆந்தாலஜி தொடர்!

மலையாள சினிமாவின் முதுபெரும் எழுத்தாளரான எம் டி வாசுதேவன் நாயரின் 8 கதைகளை எடுத்து அதை 8 குறும்படங்களாக எடுத்து அதை ஒரு ஆந்தாலஜியாக இணைத்துள்ளார். நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆந்தாலஜி தொடர் ஜி 5 தளத்தில் நேரடி ரிலீசாக…

3 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த ‘ரிக்ஷாக்காரன்‘!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஐந்தாவது படமான ‘ரிக்ஷாக்காரன்‘ 3 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பிலேயே, இருந்தது. பல காரணங்கள். 1968-ம் ஆண்டு பூஜைப்போடப்பட்ட ‘ரிக்ஷாக்காரன்‘, 1971-ம் ஆண்டுதான் வெளியானது.

இணையத்தில் மறைந்திருக்கும் மாய உலகம்!

பி. பிரவீன்குமார் எழுதி, இயக்கியிருக்கும் புதிய படம் 'அமீகோ'. இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதியைப் பார்ப்போம்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தை சந்தித்த எஸ்.ஜே. சூர்யா!

அண்மையில் அஜித்தை, எஸ்.ஜே. சூர்யா படப்பிடிப்பு தளம் ஒன்றில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை, எஸ்.ஜே. சூர்யா, தனது ‘எக்ஸ்’ தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நாளை வெளியாகிறது ‘கோட்’ டிரைலர்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தங்கலான் – பா.ரஞ்சித் சொல்ல வருவது என்ன?!

தங்கம் தேடிச் செல்லும் மக்களின் பயணமே ‘தங்கலான்’ படத்தின் கதை. சாகசக் கதை என்றபோதும், இக்கதையில் வரும் பாத்திரங்கள் எதுவும் அப்படியொன்றை நிகழ்த்த வேண்டும் என்று எண்ணி அங்கு செல்வதில்லை.

எத்தனைக் காலம்தான் பழைய முகங்களையே பார்ப்பது?

இன்றைய தினம் வெற்றி இயக்குநர்களாக வலம் வரும், மணிரத்னம், ஷங்கர், லோகேஷ் கனகராஜ், எச்.வினோத், சிறுத்தை சிவா போன்றோர் உச்ச நட்சத்திரங்களை விட்டு நகர்வதாக இல்லை. மருந்துக்கேனும் புதியவர்களை அறிமுகம் செய்யும் திட்டமும் இவர்களிடம் இல்லை.

போர்ச் சூழலில் எடுக்கப்பட்ட புன்னகைப் படம்!

1964-ம் ஆண்டில் நேரு மறைவுக்குப்பின் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக ஆகியிருந்த நேரம். அப்போது இந்தியா மீது போர் தொடுக்கக் கூடிய நிலையில் பாகிஸ்தான் இருந்தது. அந்தச் சமயத்தில் திரை உலகப் பிரபலங்களும் சாஸ்திரியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு…

உலக சினிமாவுக்கான அடையாளமாக மாறும் ‘கொட்டுக்காளி’!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் வழங்கும், பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. வரும் 23-ம் தேதி வெளியாகிறது.