நிராகரிக்கப்பட்ட இடத்தில் தவிர்க்க முடியாத சக்தியானேன்!
ஆரம்பக் காலத்தில் நடிகைக்கான முகம் எனக்கு இல்லை என்று நிராகரித்தார்கள். ஆடிஷன் முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் போது கண்ணீருடன் தான் வருவேன். 20, 25 படங்களுக்கான ஆடிஷன்களில் நிராகரிக்கப்பட்டிருக்கிறேன்" என நேர்காணலில் நடிகை ராஷ்மிகா…