Take a fresh look at your lifestyle.

ஆகஸ்டில் வெளியாகிறது ‘அஜித் ரேஸ்’ ஆவணப்படம்!

'கிளாடியேட்டர்ஸ்' என்ற தலைப்பில் உருவாகிவரும் நடிகர் அஜித்குமாரின் ரேசிங் ஆவணப் படம் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

கண்ணதாசன் பேரனுக்கு ஜோடியாகும் வாணி போஜன்!

பரணி சேகரன் இயக்கத்தில், பர்மான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தாழ் திறவா’ படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். திகில், மர்மம் கலந்த படைப்பாக உருவாகி…

தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஸ்ரீதேவியின் மகள்?

ஜான்வி கபூர், ராம் சரண் ஜோடியாக நடித்துள்ள 'பெத்தி' படம் விரைவில் வெளியாகிறது. அதோடு ஜான்வி தமிழ் சினிமாவில் நுழையவிருப்பதாக கூறப்படுகிறது.

என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட நீங்கள் யார்?

இந்தியில் 'நாகினி' என்ற சீரியல் மூலமாக பிரபலமானவர் மவுனிராய். இந்தி மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் இந்த சீரியல் மூலமாக ரசிகர்களை ஈர்த்தார். தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகியாகவும் திகழ்கிறார். இந்த நிலையில், மவுனிராய் தனது…

படிக்கும்போதே பதக்கம் பெற்ற பாலு மகேந்திரா!

காமிரா கவிஞர் இயக்குனர் பாலு மகேந்திரா தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழி என்று பல மொழிகளில் திரைப்படைப்புகளை உருவாக்கியவர். 1939 மே 20-ம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த பாலநாதன் மகேந்திரன்…

திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் என்ன தவறு?

'டார்லிங்', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்', 'மரகத நாணயம்', ‘கலகலப்பு-2', 'தேவ்' உள்பட பல படங்களில் நடித்துள்ள நிக்கி கல்ராணி, நடிகர் ஆதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது தமிழ், தெலுங்கில் படங்கள் நடித்து வரும் நிக்கி கல்ராணி…

26 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜுன் ஜோடியாகும் அபிராமி!

அர்ஜூன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் ‘பிளாஸ்ட்' படத்தை சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ளார்.

திரைத்துறையின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்!

திரைத்துறையில் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்வது குறித்த உரையாடலுக்காக திரைத்துறையினருக்கு நடிகரும் எம்.பியுமான கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்காசியாவில் நீடித்து வரும்…

பாத்திரமாகவே உருமாறும் வித்தையறிந்த பசுபதி!

பசுபதி. தமிழ் திரையுலகம் கண்டெடுத்த அற்புதமான கலைஞர்களில் ஒருவர். நடிப்புக் கலையை 360 டிகிரியிலும் வெளிப்படுத்த வேண்டுமென்ற வேட்கை கொண்டவர். எடுத்துக்கொண்ட பணிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவர். இயற்கையோடு இயைந்த வாழ்வு மீது காதல்…

கதாநாயகியாக அறிமுகமாகும் கொட்டாச்சியின் மகள்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்தவர் மானசி. நடிகர் கொட்டாசியின் மகளான இவர் ‘பூ காய் கனி’ படத்தில் கதைநாயகியாக அடுத்த அடி எடுத்து வைக்கிறார்.