Take a fresh look at your lifestyle.

’96’ இரண்டாம் பாகத்தில் திரிஷா?

-2018-ம் ஆண்டு பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்த  '96' படம் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரேம் குமார் இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

அம்மாவுடன் ‘இளம்’ புன்னகையுடன் ஸ்ரீதேவி!

-1970-ம் ஆண்டில் ஸ்ரீ தேவியின் சொந்த ஊர் சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியில் அவரது அம்மா ராஜேஸ்வரியுடன் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இவை.

இயல்பான நடிப்பைத் தந்த ‘இதய’ நாயகன்!

மறைந்த நடிகர் முரளி முதன்முதலில் நடித்து வெளிவந்த படம் 'பூவிலங்கு'. இந்தப் படத்திலேயே முரளியை எல்லோருக்கும் பிடித்துப்போனது. காரணம் அவரது இயல்பான நடிப்பு.

நல்லவனுக்கும் கேட்டவனுக்கும் பேதம் தெரியலை!

1962-ம் ஆண்டில், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இரட்டையர் இசையமைப்பில் 'பலே பாண்டியா' படத்திற்காக கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் இவை.

எம்.ஜி.ஆரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குநர்!

1947-ம் ஆண்டு ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் வெளிவந்த ‘ராஜகுமாரி’ படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் நம்பியார், டி.எஸ்.பாலையா உட்பட பலர் நடித்திருந்தனர்.இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

ஆக்க்ஷன், திரில்லர் படைப்பாக திரைக்கு வரும் ‘தில்ராஜா’!

விஜய் சத்யா நடிப்பில் A வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தில்ராஜா' திரைப்படம், இம்மாதம் பிவிஆர் ஐநாக்ஸ் பிக்சர்ஸ் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

பிறந்தநாளில் புதிய படத்தை அறிவித்த கௌதம் கார்த்திக்!

அறிமுக இயக்குநர் தீனா ராகவன் இயக்கத்தில் எம்.ஜி.ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.பி.வி. மாறன் மற்றும் டாடா இயக்குநர் கணேஷ் கே பாபு இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.

‘கடைசி உலகப்போர்’ – நிச்சயம் எல்லோருக்கும் வாழ்வளிக்கும்!

ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் படம் 'கடைசி உலகப்போர்'. இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி தற்போது நடைபெற்றது.

எம்.ஜி.ஆருக்குப் பிடித்த கதாசிரியர் ஆ.கே.சண்முகம்!

'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருடன் 15 திரைப்படங்களுக்கும் மேல் கதாசிரியராக பணியாற்றி எம்.ஜி.ஆரின் நம்பிக்கையைப் பெற்றவர் ஆர்.கே. சண்முகம்.

வடிவேலு குரல் கொணரும் குதூகலம்!

கடந்த ஆண்டு வெளிவந்த ‘மாமன்னன்’ படத்தில் நடிகர் வடிவேலுவின் நடிப்பும் அவர் பாடிய "மலையில தான் தீப்பிடிக்குது ராசா" பாடலும் நம் மனதில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கிறது.