தினேஷா ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், 'ரத்தமாரே'. ரஜினியின் 'ஜெயிலர்' பட பாடல் வரியில் இருந்து 'ரத்தமாரே' என்ற தலைப்பை வைத்துள்ளோம் என இயக்குநர் தினேஷா ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் மெய்யழகன் திரைப்படம். இதில், அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி, ஜேபி உட்பட பலர் நடித்துள்ளனர்.
நடிகைகள் சினிமாவைத் தாண்டி விளம்பரப் படங்களில் நடித்தும், தொழில்களில் முதலீடு செய்தும் நிறைய சம்பாதிக்கிறார்கள். சில நடிகைகள் கணவன்மாரை விட அதிக சொத்து சேர்த்து இருக்கிறார்கள்.
கேட்கும்போதே மனதுக்குள் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டும் சில திரைப்படப் பாடல்களில், 1966-ல் வெளிவந்த 'மன்னாதி மன்னன்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலும் அடங்கும்.
சசிகுமார் நடிப்பில் மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ளது 'நந்தன்' படம். தற்போது இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது.
திரையில் ஒரு படம் ஓடிக் கொண்டிருக்க, ‘என்னடா படம் இது’ என்று இன்னொரு பக்கம் படம் ஓட்டிக் கொண்டிருப்பார்கள் பார்வையாளர்கள் சிலர். கத்தல், கூச்சல் என்றிருக்கும் அவர்களது இயல்பு, சில காட்சிகளுக்குப் பிறகு மெல்ல அடங்கும்.
அது எப்போது என்று…