பசில் ஜோசப், தற்போது அளித்துள்ள நேர்காணலில், “கொஞ்ச காலம் நடிப்பை விட்டுவிட்டு படம் இயக்க இருக்கிறேன் - இரண்டு படங்களுக்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன’ என்று அதில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அளித்த பேட்டியொன்றில் தான் ரேகாசித்ரம், காதலிக்க நேரமில்லை படங்களைச் சமீபத்தில் பார்த்ததாகவும், அவை தன்னைக் கவர்ந்ததாகவும் கூறியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த ‘ரேகாசித்ரம்’ எனும் மலையாளத் திரைப்படம் கடந்த…
"எல்லாப் பாடகர்களுக்கும் நாற்காலி போட்டுக் கொடுத்த எம்.ஜி.ஆரும், சிவாஜியும், டி.எம்.சௌந்தரராஜனுக்கு மட்டும் ஒரே ஒரு சிம்மாசனம் போட்டு உட்கார வைத்தார்கள்’’.
அஜீத்தின் ஆசை, கனவு, லட்சியம் அனைத்தும் ரேஸின் மீதே இருந்திருக்கிறது என்று சொல்லலாம். சினிமாவில் புகழ்பெற்ற நடிகனாக ஆன போதும், அவர் தனது முயற்சியை விடவில்லை.
'வீர தீர சூரன் - 2' திரைப்படம் வரும் மார்ச் மாதம் 27-ம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
என்னுடைய முந்தியப் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையாக, படம் பார்க்கும் பார்வையாளர்கள் தங்களை பொருத்திக் கொள்ளும் கதையாக ‘குடும்பஸ்தன்’ இருக்கும் என நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ல் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்து வெளியிட இருக்கிறது.
கடந்த ஆண்டு வெளியான ‘தி பீகீப்பர்’ படம் மிகச்சுமாரான எதிர்பார்ப்புடன் வெளியாகி சூப்பரான வெற்றியைப் பெற்றது. உண்மையைச் சொன்னால், ஜேசன் நடித்த பல படங்கள் அப்படிப்பட்டவைதான்.