Take a fresh look at your lifestyle.

சாதாரண நடிகனாகவே இருக்கவே ஆசைப்படுகிறேன்!

மலையாள நடிகர் சத்யன்

“எதிராளியையும் மனிதனாக மதித்து, எதிரே ஒரு நாற்காலியில் உட்கார வைத்துப் பேசினால், பிரபல நடிகர் என்ற மதிப்பு போய்விடும் என்றால், நான் சாதாரண நடிகனாகவே இருக்கவே ஆசைப்படுகிறேன்”

– வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரபல மலையாள நடிகர் சத்யன் சொன்னது.