ஓகே டேக் டிஜிட்டல் மீடியா மற்றும் திவ்யா புரொடக்ஷன் இணைந்து குறும்படங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதல் குறும்படத்தின் பூஜை சென்னை அலுவலகத்தில் விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் பல முன்னணி இயக்குநர்களும் புதுமுகம் நடிகர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த முயற்சி தொடர்பாக பேசிய ஓகே டேக் ராஜேஷ், “தமிழ், ஹிந்தி, மராட்டி, கன்னடா, கொங்குனி, மலையாளம், பஞ்சாபி, பெங்காளி, முதலிய பட மொழிகளில் உதவி இயக்குனர்களாலும் ஆல்பம் இசைகள் தயாரிப்பு மற்றும் இயக்குநர் ஆகவும் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து இருக்கிறார்.
ஓகே டேக் டிஜிட்டல் மீடியாவில் பல முன்னணி நிறுவனங்கவுடன் இணைந்து நூறு குறும்படங்களை தயாரிக்க திட்டம் உள்ளதாகவும், வெப் சீரியல், திரைபடங்கள் ஆகியவற்றை தயாரிக்கவும் உள்ளதாகவும் கூறினார்”.
இந்நிறுவனத்தின் சார்பில், புதுமுக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
📞 தொடர்புக்கு: 7200705354 / 6383517277