Take a fresh look at your lifestyle.

அன்பால் கை கோர்த்த நண்பர்கள்!

பேசும் படம்:

நடிகர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆரை, அப்போதைய நடிகர் சங்கத் தலைவரான சிவாஜி கணேசன் வர, எம்ஜிஆர், நாகேஷின் கையை பிடித்து அழைத்து வரும் காட்சிதான் இது.

அப்போது செயற்குழு உறுப்பினராக இருந்த நாகேஷ் பின்னால் வர, அருகில் நடந்து வருபவர் முத்துராமன்.