Take a fresh look at your lifestyle.

‘நட்சத்திர’க் குடும்பங்களின் சந்திப்பு!

பேசும் படம்:

சோழவந்தானுக்கு அருகில் உள்ள தென்கரை கிராமத்தில் உள்ள டி.ஆர்.மகாலிங்கத்தின் வீட்டுக்கு எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மையாரும் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.