Take a fresh look at your lifestyle.

காதல் மன்னனும், நடிகையர் திலகமும்!

பேசும் படம்:
 
திரையில் பல படங்களில் மாலை மாற்றிக் கொண்ட நட்சத்திர ஜோடியான காதல் மன்னன் ஜெமினிகணேசனும் நடிகையர் திலகம் சாவித்திரியும், நிஜத்தில் மாலை மாற்றிக் கொண்ட ஒப்பனையில்லாத தருணம்!