பேசும் படம்:
நடிகர் திலகம் சிவாஜி பற்றி எதை எழுதுவது? எதை விடுவது?
இமயமலையின் எந்த மூலையைப் புகழ்ந்தால் நியாயமாக இருக்கும்?
கடலிலே எந்தப் பகுதி அழகான பகுதி?
சிவாஜி ஒரு மலை;
ஒரு கடல்;
கண்களின் கூர்மையைச் சொல்வேனா? அல்லது கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா? ஒன்பது பாவத்தைத் தொண்ணூறு வகையாகக் காட்டும் உன்னத நடிப்பைச்சொல்வேனா?
– கவியரசர் கண்ணதாசன்
# ஓவியத்தை வரைந்தவர் லதாமங்கேஸ்கர் அவர்கள் சகோதரி உஷா மங்கேஸ்கர்
– நன்றி என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு