Take a fresh look at your lifestyle.

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சமந்தா!

நடிகை சமந்தா,  ‘ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய புதிய தயாரிப்பு நிறுவனத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

“படைப்பாளிகளின் உண்மையான, அர்த்தமுள்ள உலகளாவிய படைப்புகளை வெளிப்படுத்த இந்தத் தளம் உதவியாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

– தேஜேஷ்