‘ராங்கி’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
ஒரு தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் பத்திரிகையாளரான திரிஷா வேலை பார்க்கிறார். இந்த சூழ்நிலையில் தனது அண்ணன் மகளுக்கு முகநூல் மூலம் ஒரு சிக்கல் வருகிறது. அண்ணன் மகளுக்கு ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்கும் நடவடிக்கையில் இறங்கும் திரிஷா…