‘லவ் டுடே’ படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி…
சென்னை:
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோரின் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வெளியான, ‘லவ் டுடே’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப்…