‘ஆதார்’ படத்தின் விமர்சனங்களை தொகுத்து ஆல்பமாக வெளியிட விருப்பம் -இயக்குநர்…
சென்னை:
நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான திருமதி சசிகுமார் இயக்குநர் ராம்நாத்…