திரைவிமர்சனம் பிளாக்மெயில் – ஆடு புலி ஆட்டம்..! Sep 13, 2025 சில பாத்திரங்கள். அவற்றுக்கான பிரச்சனைகள். அதற்காக முன்வைக்கப்படும் தீர்வுகள். அவை ஏற்படுத்தும் அதிகப்படியான சிக்கல்கள் என்று நகர்கிறது ‘பிளாக்மெயில்’.