திரைவிமர்சனம் தண்டகாரண்யம் – இதுவரை சொல்லாதது! Sep 20, 2025 மலைக்கிராமத்தில் நடக்கிற சாதீய அடக்குமுறைகளை எதிர்த்து, சட்ட விரோதச் செயல்களை எதிர்த்து நாயகன் போராடுவதே தண்டகாரண்யம் படத்தின் ஒரு பாதி கதை.