திரைவிமர்சனம் கிங்டம் – விஜய் தேவரகொண்டாவுக்கு வெற்றியா? Aug 2, 2025 அனிருத் இசையமைப்பில், கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போர்சே, சத்யதேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கிங்டம்’ திரைப்படம் என்ன கணிப்பை முதல் பார்வையில் ஏற்படுத்தியது?