Take a fresh look at your lifestyle.

மீண்டும் திரையில் தோன்றுவீர்களா இஷா..!

கல்லூரிக் காலத்தில் அழகிப் போட்டிகளில் பங்கேற்பது, பேஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்றிருந்தார் இஷா கோபிகர். அதன் தொடர்ச்சியாக விளம்பரப் படங்களில் இடம்பிடித்தார். அதன் வழியே, ராம்கோபால் வர்மாவின் பார்வை பட்டு, வொஃய்ப் ஆஃப்…

திருவிளையாடலின் துவக்கப்புள்ளி!

பேசும் படம்: திருவிளையாடல் படத்தை இயக்கிய ஏ.பி.நாகராஜனும், தனது நடிப்பால் அதனை காவியமாக்கிய சிவாஜி கணேசனுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இருவரும் நாடக பின்புலத்திலிருந்து வந்தவர்கள் என்பதே அது. திருவிளையாடல் பட பூஜையில் இயக்குனர்…

‘ரிதம்’ – தமிழின் மிகச் சிறந்த ஃபீல் குட் கவிதை!

வஞ்சமும், வன்மமும் தலைக்கேறி திரியும் மனிதர்கள் மத்தியில் ரிதத்தில் உலாவிய மனிதர்கள் அனைவருமே பேரன்பை பொழிந்தவர்கள்.

அம்மாவின் பெயரில் அன்னதான விருந்து!

தமிழக மக்கள் தங்கள் வீட்டு சொந்தமாக கொண்டாடும் அளவிற்கு, சமூகப்பணிகளால் எல்லோரது நேசத்தையும் பெற்றவர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். ஒரு திரைத்துறை பிரபலமாக அல்லாமல், அவர் செய்து வரும், ஒவ்வொரு உதவிகளாலும், சமூகப் பணிகளாலும் மக்கள் மனதில்…

“இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா?”

பெண் அடிமைத்தனம் குறித்து அதிகமான குரல்கள் இல்லாத அந்த காலத்திலேயே இப்பாடல்வழியே பெண் அடிமைத்தனத்திற்கு எதிரான குரல் வெளிப்பட்டிருப்பது தனி சிறப்பு.

 அஜித் புதிய படத்தின் பட்ஜெட் ரூ. 400 கோடி!

தற்காலிகமாக ஏ.கே 64   என இந்தப் படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய். அஜித் சம்பளம் மட்டும் ரூ. 175 கோடியாம். அடுத்த மாதம் ஷுட்டிங் தொடங்குகிறது.

பிரதமர் மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்!

இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, “மா வந்தே” எனும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

உலகளவில் ரூ.100 கோடியை வசூலித்த ‘மிராய்’!

‘மிராய்’ வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடி வர்த்தக வசூலைத் தாண்டியுள்ளது. ஹனுமேனுக்கு பிறகு, இந்த மைல்கல்லை எட்டிய தேஜாவின் இரண்டாவது படமாகும்.

பூஜையுடன் தொடங்கிய ‘காட்ஸ்ஜில்லா’ படப்பிடிப்பு!

கவுதம் வாசுதேவ் மேனன், தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரோபோ சங்கர், KPY வினோத், பிளாக் பாண்டி, PGS ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.