Take a fresh look at your lifestyle.

நல்ல நடிகையாக இருக்கவே ஆசை!

நான் எப்போதும் நிறையப்பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அழியாப் புகழோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை என்கிறார் நடிகை பார்வதி.

25,000 பேருக்கு அன்னதானம் வழங்கிய கார்த்தி ரசிகர்கள்!

நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் 25வது படம் ‘ஜப்பான்’. இதையொட்டி 25,000 பேருக்கு உணவு வழங்க கார்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார்.

பயணங்கள் சொல்லித் தந்த பாடம்!

கண்ணதாசன் இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கச் சென்று வந்த அனுபவங்களை பல்வேறு இதழ்களில் தொடர் கட்டுரைகளாக எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்நூல்.

வெளியானது சல்மான்கானின் ‘டைகர்-3’ டிரெய்லர்!

சல்மான் கான் நடிப்பில் உருவான 'டைகர்' படம் உலகம் முழுவதிலும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது.

திரையரங்குகளும், ரசிகர்களான பார்வையாளர்களும்!

தமிழகத்தில் நவீன மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் உட்பட 1000க்கும் மேற்பட்ட திரையரங்குகள் வெவ்வேறு கட்டண விகிதங்களுடன் நீடித்துக் கொண்டிருக்கின்றன.

இயக்குநரிலிருந்து நடிகரானது ஏன்?

நான் விரும்பி நடிகனாகவில்லை. நடிப்பின் மீது உள்ள ஆர்வத்திலும் சினிமாவில் நடிக்கவில்லை. துருவ நட்சத்திரம் படத்திற்காகவே நடிகனாக மாறினேன்.

தொடங்கியது ‘விருஷபா’ 2ம் கட்டப் படப்பிடிப்பு!

நந்தகிஷோர் இயக்கத்தில் தயாராகும் ஒரு காவிய ஆக்சன் நிரம்பிய பொழுதுபோக்கு படைப்பிற்காக காத்திருங்கள். இது உங்களை பிரமிக்க வைக்கும் படமாகும்.

தயாரிப்பாளர்களை வரவேற்கும் மொரிஷியஸ்!

மொரீஷியசில் படமாக்கப்படும் படங்களின் மொத்த பட்ஜெட்டில் 30 முதல் 40 சதவிகிதத்தை மானியமாக மொரீஷியஸ் அரசு வழங்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.