Take a fresh look at your lifestyle.

தனக்கென தனி இடம்பதித்த எல்.ஆர்.ஈஸ்வரி!

நண்பர் ஒருவர் சில மாதங்களுக்குமுன் 'இந்தப் பாடலை இரவு நேரத்தில் கேளுங்களேன்' என்று அனுப்பிவைத்தார், நீண்ட காலத்துக்குமுன் கேட்டிருந்த அருமையான பாடல் அது. ஆஹா.. நிசப்தமான அந்த நேரத்தில் கேட்கத் தொடங்கியவுடன் உள்ளம் ஒரு விவரிக்க இயலாத…

காமெடியில் கலக்கிய ‘ஆண்பாவம்’!

“அதுல பாருங்க... அது கெடக்குது கழுத..‌.” இந்த ஃபேமஸ் டயலாக்குக்கு சொந்தக்காரர் தான் நம்ம வி.கே. ராமசாமி. அவர் நடித்த மிக முக்கியமான படங்களில் ஆண்பாவமும் ஒன்று. அந்தப் படத்தில் அவர் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இவர் நடித்த படங்களில்…

எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு!

1974-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘சிவகாமியின் செல்வன்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி.

யாருக்கு வரும் அந்த மனசு?

படப்பிடிப்பின் போது சில நாட்கள் கடும் வயிற்று வலியால் நான் அவதிப்பட்டேன். அந்த நேரத்தில் அவர் என்னிடம் காட்டியப் பரிவை நான் எப்போதும் மறக்க முடியாது.

யாஷிக்கு ஜோடியாக சாய் பல்லவி!

யாஷின் 19 வது படமான இதில், அவர் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிகிறது.

‘விடாமுயற்சி’க்காக எடை குறைத்த அஜித்!

இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு சனிக்கிழமை மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கவுள்ள நிலையில் இந்தப்படத்துக்காக அஜித் 10 கிலோ எடையை குறைத்துள்ளார்.

தூதா – பத்திரிகையுலகின் பாதுகாவலன்!

பத்திரிகையாளன் சமூகத்தின் பாதுகாவலனாகத் திகழ வேண்டுமென்ற எண்ணத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்திய வகையில் முக்கியத்துவம் பெறுகிறது இப்படைப்பு.

எம்.ஜி.ஆரின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய கலைஞர்கள்!

எம்.ஜி.ஆரின் படங்களில் நடிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள், காரணம் அவர் நடிக்கும் படங்களில் கூடுதலான சம்பளம் கிடைக்கும்.

கால மாற்றத்தால் வில்லன்களான ஹீரோக்கள்!

தமிழ் சினிமாவில் வில்லன்களாய் அறிமுகமாகி ஹீரோக்களாகப் பதவி உயர்வு பெற்ற நட்சத்திரங்களில் ரஜினிகாந்த், சத்யராஜ் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தோர்.