பேசும் படம் :
பத்மா சேஷாத்ரியின் ‘பாரத் கலாசார் சபா’ சார்பில் நாட்டியப் பேரொளி பத்மினிக்கு ‘விஸ்வ கலா பாரதி’ பட்டம் அளித்து கவுரவிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம். பட்டத்தை அளித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
விக்னேஷ் நடிப்பில், எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களத்தில், புதுமையான அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகும் 'ரெட் ஃபிளவர்' திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சினிமா அனுபவங்களைக் குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள நேர்காணலில், "வித்தியாசமான வழிகளில் செல்லும் பயணம் புதிய அனுபவங்களை கொடுக்கும். திருப்தியையும் தரும் என தெரிவித்துள்ளார்.
விஜய் கனகமெடலா இயக்கத்தில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் நடிகை அதிதி ஷங்கர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் ‘தேவா’ என்று பெயர் வைத்துள்ளது படக்குழு. இதை தற்போது அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.