ஊர்வசியின் இன்னொரு சுற்றுக்கு காரணமான ‘வனஜா கிரிஜா’!
ஒரு திரைப்படத்தின் வெற்றியும் தோல்வியும் அதில் சம்பந்தப்பட்ட அனைவரது திரை வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை.
அதேநேரத்தில், திரையுலகினரும் ரசிகர்களும் ஒருசேர வாய்ப்புகள் தரும் பட்சத்தில் அவர்களது…