Take a fresh look at your lifestyle.

கணினித் தலைமுறைக்கும் கனித் தமிழ் சென்று சேர வேண்டும்!

கவிஞர் வைரமுத்து கடந்த பல மாதங்களாகத் திருக்குறளுக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார். இப்போது முப்பாலுக்கும் உரை எழுதி முடித்துவிட்டார்.

பொதுவெளிக்கு வரும் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை!

தமிழ் சினிமாவில் நடிகர் – நடிகைகளின் விவாகரத்துகள் சர்வ சாதாரணமானவை. அண்மையில் பொதுவெளியில் அதிகம் பேசப்பட்டது தனுஷ் - ஐஸ்வர்யா மனமுறிவு.

வெ.ஆ. மூர்த்தி எனும் பன்முகத் திறமையாளர்!

ஜோதிடர், எழுத்தாளர் எனப் பன்முகத்தன்மைக் கொண்டவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இவர், பல படங்களுக்குத் திரைக்கதையாசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.

மீண்டெழும் பீனிக்ஸ் பறவையாய் ஹம்சவர்தன்!

'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஹம்சவர்தன், தனது பெயரை லியோ ஹம்சவர்தன் என மாற்றிக் கொண்டுள்ளார்.

‘மையல்’ – என் நடிப்புக்கு நிச்சயம் தீனிபோடும்!

‘மையல்’ என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படமாகவும் தமிழகத்தில் எனக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும் படமாகவும் இருக்கும்” என்று சம்ரிதி தாரா பேசியுள்ளார்.

மிர்ச்சி சிவா – இயக்குநர் ராமின் ‘பறந்து போ’!

‘பறந்து போ’ நிச்சயம் ட்ராமாவாக இருக்குமென்ற அபிப்ராயம் பலமாக உள்ளது. ஏனென்றால், ராமின் முந்தைய படங்களில் அந்த அம்சமே மேலோங்கி நிற்கும்.

ரோல் மாடலுக்கு மரியாதை செலுத்திய அஜித்!

இத்தாலின் இமோலா நகரில் உள்ள அயர்டன் சென்னாவின் சிலையின் பாதத்திற்கு முத்தமிட்டு, அவரது சிலைக்கு முன்பு மண்டியிட்டு வணங்கி இருக்கிறார்.

செல்லப் பெயர் வைத்து அழைக்க வேண்டாம்!

‘தக் லைஃப்’ புரோமோஷன்கள் நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். தற்போது இவரது நேர்காணல் வலைதளங்களில் வைரலாகிறது.

கதைத் தேர்வில் விஜய் ஆண்டனி காட்டும் கவனம்!

வெற்றிகரமான இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் என்று பல்துறை பிரபலங்கள் நடிகர்களாக மிளிர்ந்திருப்பதைக் காட்டுகிறது திரை வரலாறு.