Take a fresh look at your lifestyle.
Browsing Category

ஜூம் லென்ஸ்

சினிமாவில் யாருக்கும் அட்வைஸ் பண்ணக்கூடாது!

நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பிரதீப் ரங்கநாதன்: அசுர வளர்ச்சிக்கு உதாரணம்!

இதன்மூலம், தான் நடித்த முதல் மூன்று படங்களிலும் ரூ. 100 கோடி வசூல் செய்த நாயகன் என்கிற அபூர்வ சாதனையை பிரதீப் ரங்கநாதன் படைத்துள்ளார்.

சூப்பர் நேச்சுரல், திரில்லர் படமாக உருவாகும் ‘நோவா’!

இருபதுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் மைலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் கால் எடுத்து வைக்கிறார்.

யுவனிசை – போகப் போக பூமி விரிகிறதே!

எதிர்வீசும் காற்றை முகத்தில் ஏந்தியவாறே நில்லாமல் தொடர்கிற பயணமொன்றுக்கு மனம் தயாராகும் அனுபவத்தை வரும் நாட்களிலும் யுவன் பரிசளிக்கட்டும்..!

“மனைவியாக மகிழ்கிறேன்…” – நெகிழ்ந்த ராஷ்மிகா!

திருமணம் முடிந்த கையோடு தனது கணவர் விஜய் தேவரகொண்டா குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விருது கிடைக்காததால் வருத்தப்பட்டேன்!

‘ஆட்டோகிராஃப்’, ‘பள்ளிக்கூடம்’ படங்களுக்கு கிடைக்கும் என்றார்கள். ஆனால் கிடைக்கவில்லை. விருதைவிட மக்கள் மனதில் இடம் பிடிப்பதே முக்கியம். நான் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டேன். அது போதும்” என்று நெகிழ்ந்தார் சினேகா.

நாசரை நட்சத்திர நடிகராக்கிய ’மகளிர் மட்டும்’!

நடுத்தர, அடித்தட்டு மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் சிலவற்றைப் பிரதிபலிக்கக் கூடியதாக உள்ளது இதன் கதை. இப்போதும் இப்படம் கைத்தட்டலைப் பெறுகிறது.

கடவுள் மறுப்பாளர்களையும் ஈர்த்த காந்தத் தமிழ்!

கடவுள் மறுப்பாளர்களையும், கனிந்த தமிழால் ஈர்த்த பன்முகத் திறமை கொண்ட இயக்‍குநர் ஏ.பி.நாகராஜனின் புகழ், தமிழ் உள்ளளவும் நிலைக்‍கும்...

‘நம்பிக்கை’யால் இயங்கிக் கொண்டிருக்கும் மனித குலம்!

மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது.