Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா இன்று

கொரியப் பட விழாவில் திரையிடப்பட்ட பாரடைஸ்!

பாரடைஸ் திரைப்படத்தின் முதல் திரையிடல் இம்மாதம் ஏழாம் தேதி தென் கொரியாவின் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

புதிய தோற்றத்தில் நடிகர் விஷ்ணு விஷால்!

சிலுக்குவார்பட்டி சிங்கம், காடன் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு வெளியான FIR திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

வெளியானது சுந்தர் சி.யின் ‘ஒன் 2 ஒன்’ முதல் பார்வை!

ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் இதுவரையிலும் ஏற்று நடித்திராத வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர்.C மிரட்டலாக நடித்துள்ளார்.

20 கோடிப் பார்வைகளைக் கடந்த ‘காவாலா’!

ஜூலை 6-ம் தேதி வெளியான காவாலா லிரிக்கல் வீடியோ 20 கோடி பார்வைகளை கடந்துள்ளது. அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஷில்பா ராவ் பாடிய இந்த காவாலா பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.

அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்கும் நடிகர்கள்!

ரஜினி, விஜய், அஜித், மோகன்லாலின் புதிய படங்கள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதில் ரஜினி, விஜய்யின் படங்கள் நாளை தொடங்குகிறது.

மகிழ்ச்சி வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது!

நான் இது வரை நான்கு தேசிய விருது வாங்கி விட்டேன். ஆனாலும் அதை விட இன்னும் பத்திரமாய் பொக்கிஷமாய் அந்த ரெண்டு ரூபாய் நோட்டை நான் பாதுகாத்து வருகிறேன்.

13 மில்லியன் பார்வைகளைக் கடந்த லியோ 2-ம் பாடல்!

24 மணி நேரத்தில் யூடியூபில் 13 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. லியோ படத்தில் நான் ரெடி, படாஸ் என மொத்தம் 2 பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகராகும் இயக்குநர் சீனு ராமசாமி!

புதிய சமுதாய மாற்றத்திற்கான வழிகாட்டியாக இப்படம் அமையும் எனக் கூறும் இயக்குநர் விஜய் கார்த்திக், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே சமூகநீதி என்ற கருத்தை ஆழமாகச் சொல்லும் என்கிறார்.