முற்பகல் செய்த ஷங்கருக்கு பிற்பகல் விளைந்த விளைவு! சிம்புதேவனுக்கு செய்தது ரிப்பீட்டு
இந்தியன் 2 படத்தில் முடித்து கொடுத்துவிட்டுதான் அடுத்த படத்துக்கு செல்ல வேண்டும் என லைகா நிறுவனம் ஷங்கருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த…