இளையராஜா இசையில் முதல் பாடல்… செக் வைத்த கவிஞர் வாலி… வென்றது யார்?
க்ளாசிக் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருந்த ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்தவர் இளையராஜா
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையாராஜாவை முன்னணி பாடல் ஆசிரியராக இருந்த கவிஞர் வாலி சோதித்த தருண்ங்கள் தமிழ் சினிமாவில்…