தளபதி விஜய் அவர்களின் கோடான கோடி ரசிகர்கள் ஒருவரான, வளரும் இசையமைப்பாளர் சதீஷ் நாதனின் இசையில் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் இன்று ( 21.6.2024) மாலை 6 மணிக்கு ஒரு ரசிகனின் கனவாக ‘வா தளபதி வா’ என்ற தலைப்பில் பாடல் வெளியாகிறது.
இப்பாடலை தளபதியின் கடின உழைப்பு வெற்றி ரசிகர்கள் அரவணைப்பும் என்னையும் இணைத்து கோடான கோடி ரசிகர்களுக்கு இந்தப் பாடலை அர்ப்பணிக்கிறேன். இப்பாடலை திரைப்பட பாடலாசிரியர் கருணாகரன் எழுதியிருக்கிறார். பின்னணிப் பாடகர் வேலு மற்றும் தீத்யா, பவன் குழுவினர்கள் இப்பாடலை பாடி இருக்கிறார்கள்.
இன்று மாலை இந்தப் பாடல் வெளியானதும் திரைப் பிரபலங்கள் இப்பாடலில் தனது சமூக வலைதளத்தில் பகிர இருக்கிறார்கள்.