Take a fresh look at your lifestyle.

அரிய புகைப்படத்தில் ஒன்றிணைந்த ஆளுமைகள்…!

பேசும் படம்:

உயர்ந்த மனிதன், எங்கள் தங்க ராஜா, அவன் தான் மனிதன் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றிய சிவாஜி கணேசன், ஏ.எல்.சீனிவாசன், மஞ்சுளா, மனோரமா, மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோருடன் பி.சுசீலா, சி.ஐ.டி.சகுந்தலா மற்றும் படக்குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

நன்றி : முகநூல் பதிவு