பேசும் படம்:
எனக்குப் பிடித்த படம் மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ என்று தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரான கே.பாலசந்தரிடமே சொன்னவர் ரஜினி.
அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு இடைவேளையில் மகேந்திரன், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா, கூடவே குறைந்த ஆயுளில் உயிரை விட்ட நடிகைகளான ஷோபாவும், படாஃபட் ஜெயலெட்சுமியும்!