Take a fresh look at your lifestyle.

அள்ளிக் கொடுத்த வள்ளலின் அன்ன‌மிட்ட‌கை!

1972 -ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த அன்ன‌மிட்ட‌கை ப‌ட‌த்தின் ப‌டப்பிடிப்பின்போது ம‌க்க‌ள் திலகத்துட‌ன் வி.கே. ராம‌சாமி, ந‌ம்பியார், ம‌னோக‌ர் மற்றும் ப‌ட‌க்குழுவின‌ர் (1970ல்) எடுத்துக்கொண்ட‌ புகைப்ப‌ட‌ம்.

இயக்கம்: எம்.கிருஷ்ணன்,  இசை: கே.வி. மகாதேவன், தயாரிப்பு: எம்.எஸ். சிவகாமி ராமச்சந்திரா புரொடக்ஷன்ஸ்.