Take a fresh look at your lifestyle.

‘தேவர் மகன்’ படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி!

“வேண்டாம்... கதை எனக்குப் பிடிக்கவில்லை.. நான் நடிக்கவில்லை” என்று சிவாஜி, கூறியுள்ளார். அதற்கு கமல் “நீங்கள் நடிக்கவில்லை என்றால் இந்தப் படத்தை நான் எடுக்க மாட்டேன்’’ என்று கூறிவிட்டார்.

’18 மைல்ஸ்’ படக்குழுவைப் பாராட்டிய மணிரத்னம்!

உணர்வுப்பூர்வமான காதல் கதையாக உருவாகியுள்ள '18 மைல்ஸ்' கடந்த சில வாரங்களாகவே பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நடிகருக்கு மகள், காதலி, தாயாக நடித்த மீனா!

ரஜினிகாந்துக்கு மகள், காதலி, மனைவியாக நடித்துள்ள மீனா, ஒரு நடிகருக்கு மட்டும், மகள், காதலி, தாய் என 3 கேரக்டரிலும் நடித்துள்ளார்.

மீராவாக வாழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி!

‘மீரா’ திரைப்படம் எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு ஒரு தனிப்பட்ட வெற்றி. படப்பிடிப்பின்போது அவர் துவாரகை வீதிகளில் மீரா பஜன்களைப் பாடியபடி நடந்தபோதே இது தெரிந்துவிட்டது. புனித யாத்திரை வந்தவர்கள் இதெல்லாம் சினிமா ஷூட்டிங் என்பதை…

பாம் – ‘குசும்பு’ நையாண்டிக் கதை…!

இந்த ஆண்டின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது ‘பாம்’. இது போன்ற படங்களுக்கு ஆதரவளிப்பது தான் சமூக மாற்றம் நோக்கிய முன்னெடுப்பில் மேலும் பல சிறந்த படைப்புகள் வெளிவர ஊக்கமளிக்கும்.

ரஜினியின் சினிமா வாழ்வில் மைல் கல்லாக அமைந்த பாடல்!

இயக்குநர் பி. வாசு, இளையராஜாவை அணுகி 'அம்மா' சென்டிமெண்ட் உள்ள ஒரு பாடல் காட்சி தன்னுடைய 'மன்னன்' திரைப்படத்தில் வைக்கப் போவதாகக் கூறினார். அவரே பாடலின் மெட்டு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் கூறினார். "உங்கள்…

ரசிகர்களைத் திரையங்கை நோக்கி ஈர்க்கும் ‘தணல்’!

'தணல்' படத்தின் ஆழமான உணர்வுகள், நடிகர்களின் திறமையான நடிப்பு மற்றும் வலுவான கதைசொல்லல் ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நேர்மறையான பாராட்டுகள் கிடைத்து வருகிறது.

பிளாக்மெயில் – ஆடு புலி ஆட்டம்..!

சில பாத்திரங்கள். அவற்றுக்கான பிரச்சனைகள். அதற்காக முன்வைக்கப்படும் தீர்வுகள். அவை ஏற்படுத்தும் அதிகப்படியான சிக்கல்கள் என்று நகர்கிறது ‘பிளாக்மெயில்’.