Take a fresh look at your lifestyle.

தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி!

தமிழ் சினிமா பல கனவுக் கன்னிகளைத் தந்திருக்கிறது. அவர்களின் அழகில் பலர் தூக்கம் தொலைத்திருக்கிறார்கள். அந்தக் கனவுக் கன்னிகளுக்கு எல்லாம் முன்னோடி டி.ஆர்.ராஜகுமாரி. தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி அவர்தான். அதற்காக அவர்…

இசையில் ஒரு புதுத் தடத்தை உருவாக்கிய மிஷ்கின்!

சினிமாவில் வித்தியாசத்தை நோக்கி நடந்தவர் மிஷ்கின். ஆனால், அது கேமரா மூலம் மட்டும் இல்லை, தன்னோட குரலிலேயே இசையிலும் ஒரு புது தடத்தைத் தந்தவர். இங்கே, அவர் பாடிய ஆறு சிறந்த பாடல்களை அறிந்து கொள்ளலாம். யுத்தம் செய் – ஆராரோ ஆரிரோ…

‘வெற்றுக் காகிதம்’ – இளைஞர்களுக்கான கதை!

தங்கைக்காக வாழும் அண்ணனின் கதை. இன்றைய இளைஞர்களுக்கான கதை. குடும்ப பாசம், செண்டிமெண்ட் கலந்து, ஜனரஞ்சகமாக உருவாகிறது 'வெற்று காகிதம்'.

சக்தித் திருமகன் – ‘மாஸ்’ சினிமா எப்படி இருக்கணும்?!

‘அருவி’, ‘வாழ்’ படங்களை இயக்கிய அருண்பிரபுவின் புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார் என்ற தகவல் அவரது ரசிகர்களையே கொஞ்சம் ‘ஜெர்க்’ ஆக வைத்தது. இரண்டுமே நல்ல படங்கள் என்ற பெயரைப் பெற்றாலும், அவற்றை ரசித்தவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு.…

தண்டகாரண்யம் – இதுவரை சொல்லாதது!

மலைக்கிராமத்தில் நடக்கிற சாதீய அடக்குமுறைகளை எதிர்த்து, சட்ட விரோதச் செயல்களை எதிர்த்து நாயகன் போராடுவதே தண்டகாரண்யம் படத்தின் ஒரு பாதி கதை.

விட்டுக் கொடுத்து வாழுங்கள், அது தான் வாழ்க்கை!

நடிப்பிலும் குரலிலும் தனித்துவம் காட்டிய நாயகி! ’கண்ணம்மா’, ‘பொன்னாத்தா’ என்ற வடிவுக்கரசி. தனக்குப் பிடித்த படம் ’முதல் மரியாதை’ என்கிறார்.

ஜுக்னுமா – எப்படிப்பட்ட ‘பேண்டஸி’ படம் இது?

‘தேவதைகளாக இப்பூமியில் இருப்பவர்களும் மனிதர்களைப் போலத்தான். ஆனால், அவர்களது உலகம் வேறு, மனிதர்களின் உலகம் வேறு’ என்று இப்படத்தில் ஒரு வசனம் வரும். அதனைச் சுட்டிக்காட்டும் விதமாக, இப்படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வடிவமைக்கப்பட்டிருப்பது…

மீண்டும் திரையில் தோன்றுவீர்களா இஷா..!

கல்லூரிக் காலத்தில் அழகிப் போட்டிகளில் பங்கேற்பது, பேஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்றிருந்தார் இஷா கோபிகர். அதன் தொடர்ச்சியாக விளம்பரப் படங்களில் இடம்பிடித்தார். அதன் வழியே, ராம்கோபால் வர்மாவின் பார்வை பட்டு, வொஃய்ப் ஆஃப்…