ஜூம் லென்ஸ் உள்ளம் உருகப் பாடினால் கேட்கிறவங்க மனசு உருகும்! Oct 25, 2023 தொகுளுவா மீனாட்சி அய்யங்கார் சௌந்திர ராஜன் – இதுதான் அவருடைய முழுப்பெயர். அது சுருங்கி டி.எம்.எஸ். என்றானது.
சினிமா இன்று சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை! Oct 25, 2023 சினிமாவில் எனது பெயரும் இடம் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். இன்னும் சவாலான படங்களில் நடிக்க வேண்டும் என்கிறார் நடிகை அனுக்ரீத்தி.
சினி - சிறப்புச் செய்திகள் ‘ரத்தக் கண்ணீர்’ வெளிவந்து 70 ஆண்டுகள்! Oct 25, 2023 எம்.ஆர்.ராதா நடித்து வெளிவந்த ‘ரத்தக் கண்ணீர்’ படம் வெளியாகி 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. வெளிவந்த காலக்கட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்தப் படம் நாடகமாகத் தமிழகத்திலும், மற்ற நாடுகளிலும் நிகழ்த்தியிருக்கிறார் எம்.ஆர்.ராதா.
சினிமா இன்று புதிய தோற்றத்தில் கலக்கும் கத்ரீனா கைப்! Oct 25, 2023 "சல்மான் கானுடன் நடனம் ஆடுவது அற்புதமானது. "லேகே பிரபு கா நாம்" பாடலின் மூலம் பல ஆச்சரியப்படத்தக்க நினைவுகளை என்னுடன் எடுத்து செல்கிறேன்.
சினி மினி நடிகராகிறார் தோழர் முத்தரசன்! Oct 25, 2023 விஜயகுமார் இயக்கும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக் களத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நடிக்க உள்ளார்.
திரைவிமர்சனம் படத்திற்காக மிருதங்கம் கற்றுக் கொண்ட கமல்! Oct 25, 2023 இந்தப் படத்தில் மிருதங்கம் வாசிப்பவராக நடிப்பார் கமல். இந்தக் காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதாக ஏழு மாதம் மிருதங்கம் பயிற்சிப் பெற்றார்.
சினிமா இன்று கமல் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட்! Oct 24, 2023 கோடம்பாக்கத்தில் 2024 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசனின் ஆண்டாக இருக்கப்போகிறது.அடுத்தடுத்து அவர் நடித்த நான்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
சினிமா இன்று கலை இயக்குநராகும் மிலனின் மனைவி! Oct 24, 2023 கலை இயக்குநர் மிலனுக்கு பதிலாக அவரது மனைவி மரியா மெர்லின், விடாமுயற்சியின் கலை பணிகளை மேற்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.
திரைவிமர்சனம் கோஸ்ட் – கொள்ளையடிக்கும் ‘கேங்க்ஸ்டர்’! Oct 24, 2023 தொடக்கத்திலும் இறுதியிலும் வரும் காட்சிகள் இருக்கை நுனிக்குக் கொண்டு வருகிறது. ஆனால் நடுவில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் அயர்ச்சியைத் தருகின்றன.
சினிமா இன்று பெண்களின் விழிப்புணர்வைப் பேசும் ஃபயர்! Oct 24, 2023 பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் பரபர திரில்லர் படம் ஃபயர்.