Take a fresh look at your lifestyle.

‘கேப்டன் மில்லர்’ ஒரு உலகப் படமாக இருக்கும்!

'கேப்டன் மில்லர்' ஒரு உலகப்படமாக இருக்கும். ரொம்ப புதிதான படமாக, உங்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் என்கிறார் நடிகர் தனுஷ்.

‘சேது’ – என் நண்பனின் வாழ்வில் நிகழ்ந்த கதை!

என் நண்பன் சேதுவுக்குதான் நான் நன்றி சொல்லணும். இந்த கனவு நினைவாகத்தான் இவ்வளவு நாளா காத்திருந்தேன். படம் வெளியான பிறகு என்னை நெகிழ வைக்கும் அளவுக்கு பாராட்டு மழை.

நெகிழ வைத்த ‘நிறைகுடம்’ சிவாஜி!

அந்தக் காலத்தில் ஒரு நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்குமான உறவு எப்படி இருந்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேற எப்படி சொல்லமுடியும்.

தயாராகிறது மாயாண்டி குடும்பத்தார் 2ம் பாகம்!

யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கேப்டன் மில்லர் படத்தில் 4 நிமிட காட்சிகள் நீக்கம்!

நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தில் மொத்தமுள்ள ஒளிபரப்பு நேரத்தில் 4 நிமிடத்துக்கான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

விரைவில் தொடங்கும் ’தக் லைஃப்‘ படப்பிடிப்பு!

தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் வரும் 18 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதற்காக அரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளது.

டார்க் காமெடி படத்தில் இணையும் சத்யராஜ்!

இந்தப் படத்தில் சத்யராஜ், வெற்றி, எம்.எஸ். பாஸ்கர், கோவை சரளா, சச்சு, பிராத்தனா, ஐரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.