Take a fresh look at your lifestyle.

பறந்து கொண்டே இருக்கிறார் விஜய்!

இந்தப் படத்துக்காக விஜய், ஒவ்வொரு நாடாக பறந்து கொண்டே இருக்கிறார். கடந்த நவம்பர் மாதம் தாய்லாந்து நாட்டில் இதன் ‘ஷுட்டிங்’ ஆரம்பமானது.

நடிகனுக்கான சுதந்திரத்தைக் கொடுத்த இயக்குநர்!

இயக்குநர் ஸ்ரீராம் ராகவனிடம் செலவிடும் நிமிடங்கள் அனைத்தும் இயல்பாக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது.

ரஹ்மானின் இசை: சிலிர்த்துப் போன அம்மா!

‘சின்னப் பையன் மேலே குடும்பபாரம் விழுந்துவிட்டது. படிக்க வேண்டிய பையனை இப்படி ரெக்கார்டிங் தியேட்டருக்கு அனுப்புகிறோமே’ என்கிற வருத்தம்.

சிதம்பரம் ஜெயராமனும், கலைவாணரும் ஆடிய கேரம் போர்டு!

ஒருமுறை கேரம் விளையாட்டுப் போட்டிக்காக சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் கோவை சென்றிருந்தார். அப்போது கோவையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் இருந்தார். ஜெயராமன் அவர்களைப் பற்றி பலர் வாயிலாக என்.எஸ்.கே. அவர்களுக்குத் தகவல் எட்டிச்…

நெரு – பார்வையாளரை ஒரு பாத்திரமாக மாற்றும்!

ஜீத்து ஜோசப் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அனுபவத்தைத் தரும். அவற்றில் பெரும்பாலானவற்றின் திரைக்கதைகள் ‘த்ரில்லர்’ வகைமையின் வெவ்வேறு திசைகளில் பயணிப்பது சுவையான அனுபவத்தைத் தரும். அந்த வகையில் நீதிமன்ற விசாரணை பின்னணியில்…

இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படமாகும் ஹனுமன்!

சாதாரண பையனுக்கு அனுமனின் பவர் கிடைத்தால் என்னாகும் என்பது தான் கதை, ஆன்மீக படமல்ல, எல்லோருக்கும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிப்பார்கள்.

பிரேம்ஜிக்கு வயது 44, மணப்பெண்ணுக்கு வயது 22!

சமூக வலைத்தளத்தில், ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரேம்ஜி, இந்த ஆண்டு நான் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

பகிர்ந்துண்டு வாழுங்க.. பழக்கத்த மாத்தாதீங்க..!

கா கா கா.. கா கா கா ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போட ஓடிவாங்க என்ற அனுபவப் பொருள் விளங்க - காக்கை அண்ணாவே நீங்கள் அழகான வாயால் பண்ணாகப் பாடுறீங்க காகா- வென ஒண்ணாகக் கூடுறீங்க வாங்க - கா கா கா சாப்பாடில்லாம தவிக்குதுங்க ஜனம்…