சினிமா இன்று விஜயகாந்த் மகனுடன் இணைந்து நடிக்கத் தயார்! Jan 10, 2024 நடிகர் ராகவா லாரன்ஸ், கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியனோடு இணைந்து நடிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் என்பதற்கு என்ன பொருள்! Jan 10, 2024 நாட்டிற்காகத் தன்னுடைய வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட நடிகருக்குத் தங்கவாள் பரிசளிப்பு மட்டும் போதாது என்றார் நடிகர் எஸ்.எஸ்.ஆர்.
ஜூம் லென்ஸ் தனித்துவமான குரல் வளம் கொண்ட கே.ஜே.ஜேசுதாஸ்! Jan 10, 2024 தன் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில், கோவில் முன் நின்று ஹரிவராசனம் பாடலைக் கண்ணீர் மல்க அவர் பாடி நடைதிறக்கப்பட்டது.
சினி - சிறப்புச் செய்திகள் வெற்றிக்காக எளிய வழிகளைச் சொல்லும் ரமேஷ் அரவிந்த்! Jan 10, 2024 நேர்வழியில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதற்கான எளிய வழியில் புத்தகம் மூலம் இளைஞர்களுக்கு சொல்லும் ரமேஷ் அரவிந்த்.
சினிமா இன்று ரஜினி படம் பொங்கலுக்கு வருமா? Jan 10, 2024 லைகா நிறுவனம் இரண்டு படம் தயாரித்துள்ளதால் 'மிஷன் சாப்டர்’ படம் மட்டும் பொங்கலுக்கு வெளியீடுவதால், 'லால் சலாம்' வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
சினிமா இன்று ஸ்ரீகர் பிரசாத்தின் தொடர்ச்சியான உழைப்பு! Jan 9, 2024 60 வயதைப் பூர்த்தி செய்திருக்கும் ஸ்ரீகர் பிரசாத், என்றும் இனிக்கும் இளமையான மனதுடன் தொடர்ந்து திரையுலகிற்குப் பங்களித்திட வாழ்த்துகள்.
சினி மினி பவ்யா த்ரிக்கா – 2023ஆம் ஆண்டின் கொடை! Jan 9, 2024 ஜோ திரைப்படத்தில் ஸ்ருதியாக நடித்த பவ்யா த்ரிக்கா, பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். சென்னையில் வாழும் பஞ்சாபி பெண்ணான இவர் தமிழை அசத்தலாகப் பேசுவது ஆச்சரியத்திற்குரியது.
சினிமா இன்று சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பதே என் லட்சியம்! Jan 9, 2024 நடிகை தேவயானி ஷர்மா, ஹிந்தி மற்றும் தெலுங்கில் நடித்த இவர், தனது வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதை ஆகும்.
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குநர்! Jan 9, 2024 முன்னணி ஹீரோவையே தரும்போது எம்.ஜி.ஆரை நாயகனாக்குகிறாரே என்ற தயக்கம் தயாரிப்பாளருக்கு. ஆனால் இயக்குநர் எம்.ஜி.ஆர் மீது நம்பிக்கை வைத்தார்.
சினிமா இன்று உற்சாகமாக நடந்த ‘மாமரம்’ டிரெய்லர் வெளியீடு! Jan 9, 2024 ஜெய் ஆகாஷ் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி விரைவில் வெளியாகவுள்ள படம் ‘மாமரம்'.