சினிமா இன்று ’லால் சலாம்’ முதல் நாள் வசூல்! Feb 10, 2024 லால் சலாம் திரைப்படம் இந்திய அளவில் முதல் நாள் வசூலில் 4 கோடியே 30 லட்சம் ரூபாய் மற்றும் உலகளவில் 7 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
சினி மினி செய்தி தொகுப்பாளர் டூ சினிமா நடிகை! Feb 9, 2024 தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த, சத்யப்ரியா பவானி சங்கர் மாபெரும் வெற்றி திரைப்படமான மேயாத மான் (2017) மூலம் நடிகையாக அறிமுகமானவர்.
சினிமா இன்று ‘ஸ்டார்டா’வின் பிராண்ட் அம்பாசிடரான ஜி.வி.பி! Feb 9, 2024 நடிகர் ஜி. வி.பிரகாஷ், ‘ஸ்டார்டா’ பிளாட்ஃபார்மின் பிராண்ட் அம்பாசிடராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். இது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆருக்கும், நம்பியாருக்கும் இடையே இருந்த நட்பு! Feb 9, 2024 1947–ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘ராஜகுமாரி’ படத்தில் தொடங்கிய இருவருக்குமான நட்பு, இறுதி வரை பிரிக்க முடியாத உறவாகவே இருந்தது.
சினிமா இன்று ‘நீயே ஒளி’ நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை! Feb 9, 2024 இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், முதன்முதலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.
சினிமா இன்று அட்லீ தயாரிப்பில் உருவாகும் ‘பேபி ஜான்’ பட ஃபர்ஸ்ட் லுக்! Feb 9, 2024 இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் 'பேபி ஜான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
சினிமா இன்று கனல் தெறிக்கும் வசனத்திற்கு விருது! Feb 9, 2024 'பராசக்தி' 1952-ல் மகத்தான வெற்றிப் பெற்ற படம். (பண வசூலில் தான்!) பராசக்தியின் மகத்தான வெற்றிக்கு அதன் வசனம் ஒரு காரணமாயிருந்தது.
சினி - சிறப்புச் செய்திகள் இசையும் ரசனையும் சந்தித்தால்…! Feb 9, 2024 மதுரை சோமுவின் கச்சேரி மேடையருகே நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜியின் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சியே அன்று நடந்த கச்சேரிக்கு சான்று.
சினிமா இன்று ‘சைரன்’ – என்னுடைய கனவுப் படம்! Feb 8, 2024 இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
சினிமா இன்று பன்னாட்டு பட விழாவில் மாமனிதனுக்கு பாராட்டு! Feb 8, 2024 ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் மெல்போர்ன் பன்னாட்டு திரைப்பட விழாவில் ‘மாமனிதன்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட உள்ளது.