பெர்லின் பட விழாவில் ‘கொட்டுக்காளி’!
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'கூழாங்கல்' பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ள படம், ‘கொட்டுக்காளி’.
சூரி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகை அன்னாபென் நாயகியாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு…