பொன்மனச் செம்மல் ஜெ. நாட்டியம் – தலைமை மக்கள் திலகம்! Feb 20, 2024 1970-ல் மதுரையில் சௌராஷ்டிரா கல்லூரி வளர்ச்சி நிதிக்காக நடந்த ஜெயலலிதாவின் நாட்டிய நிகழ்ச்சியில் தலைமை ஏற்ற எம்.ஜி.ஆர்.
ஜூம் லென்ஸ் காலத்தால் அழியாத கானங்களைத் தந்த வாசுதேவன்! Feb 20, 2024 சுமார் பத்தாயிரத்திற்கும் மேலான பாடல்களைப் பாடியவர், குணச்சித்திர நடிகருமான மலேசியா வாசுதேவன் அவர்கள் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
சினிமா இன்று வெளியானது அருண் விஜய்யின் வணங்கான் டீசர்! Feb 20, 2024 அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் டீசர் ரசிகர்களுக்கு இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
சினிமா இன்று தனுஷின் 50-வது படத்தின் தலைப்பு ‘ராயன்’! Feb 20, 2024 நடிகர் தனுஷின் படத்திற்கு ‘ராயன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள பட நிறுவனம், படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளது.
சினிமா இன்று ஒரு கோடி ரூபாய் கேட்டு எஸ்.பி.பி சரண் நோட்டீஸ்! Feb 20, 2024 கீடா கோலா படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் குரல் செயற்கை தொழில்நுட்பம் மூலம் (AI) பயன்படுத்தப்பட்டுள்ளது.
சினிமா இன்று ‘கருப்பன் எங்க குலசாமி’ பாடலை வெளியிட்ட அமைச்சர்! Feb 20, 2024 'கருப்பன் எங்க குலசாமி' பாடலை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார்.
சினி - சிறப்புச் செய்திகள் தூக்கம்: வரமா? சாபமா? Feb 19, 2024 நான் தூக்கத்தில் மன்னன். பாழுங்காட்டில் துண்டை விரித்துப்படுத்தால்கூட, நான் சுலபமாகத் தூங்கிவிடுவேன். அதனால் நான் இழந்தது கொஞ்சமா? கேலிக்கு ஆளானது கொஞ்சமா?
சினிமா இன்று திரைப்பட துறையில் சாதனை படைத்த மில்லத் அகமது! Feb 19, 2024 காரைக்காலைச் சேர்ந்த, சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளர் மில்லத் அகமது 'ஆந்தை' என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.
சினிமா இன்று ‘பேரன்பும் பெருங்கோபமும்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Feb 19, 2024 'இசை ஞானி' இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் 'பேரன்பும் பெருங்கோபமும்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
சினிமா இன்று முடிவடைந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படப்பிடிப்பு! Feb 19, 2024 நடிகர்கள் கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடிப்பில் 'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே முடிவடைந்தது.